To provide patients, families, and attendants with important information regarding hospital facilities, rules, and COVID-19 protocols to ensure a safe and comfortable experience for all.
All rooms are equipped with:
Please check room availability at the Admission Counter.
To ensure everyone’s safety, we request strict adherence to the following protocols:
Please contact the Reception Desk or Patient Care Executive for any queries.
நோக்கம்
மருத்துவமனையில் உள்ள வசதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஏற்பாளர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும்படி ஏற்படுத்துதல்.
அறை கிடைப்பை பற்றிக் கண்டு கொள்ள, அட்மிஷன் கவுன்டரை அணுகவும்.
நீங்கள் மற்றும் பிறரின் பாதுகாப்புக்காக, கீழ்க்கண்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்:
முன்பதிவு மேசையோ அல்லது நோயாளர் உறவுகள் அலுவலரையோ அணுகவும்.