NMC

NMC Logo

new medical centre

EMERGENCY
89398 89399

Patient Rights and Responsibilities

NMC

Purpose

To educate patients and their families about their rights and expected responsibilities during care.

NMC

Patient Rights

  1. Respect and Dignity
    Be treated respectfully and without discrimination.
  2. Privacy and Confidentiality
    Right to privacy during consultation and treatment. Your information will be kept confidential.
  3. Informed Consent
    Receive complete information about treatment before agreeing.
  4. Access to Records
    View and request copies of your medical records.
  5. Participation in Care Decisions
    Be actively involved in decisions about your care.
  6. Right to Safety
    Receive treatment in a safe, clean, and secure environment.
  7. Right to Refuse Treatment
    Decline any treatment after being informed of the consequences.
  8. Right to Feedback and Complaints
    Raise concerns or complaints and receive a fair response.
NMC

Patient Responsibilities

  1. Provide Accurate Information
    Share complete and correct health details with your care providers.
  2. Follow the Treatment Plan
    Cooperate with the care plan and instructions provided.
  3. Respect Healthcare Staff and Others
    Treat all staff and patients with respect and courtesy.
  4. Adhere to Hospital Rules
    Follow hospital policies and procedures.
  5. Settle Payments Promptly
    Pay medical bills and charges promptly.
  6. Report Health Changes
    Inform staff of any changes in your health condition.
NMC

நோயாளியின் உரிமைகள் மற்றும் கடமைகள் (Tamil Version)

நோக்கம்

சிகிச்சை பெறும் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் தங்களது உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுதல்.

NMC

நோயாளியின் உரிமைகள்

  1. மரியாதையும் கண்ணியமும்
    பேதமின்றி மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
  2. தனியுரிமையும் ரகசியமும்
    ஆலோசனை மற்றும் சிகிச்சையின் போது தனியுரிமை பாதுகாக்கப்படும். உங்கள் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
  3. அறிவுசார் சம்மதம்
    சிகிச்சைக்கான முழு விளக்கத்துடன் சம்மதம் தெரிவிக்க உரிமை உண்டு.
  4. மருத்துவ பதிவுகளுக்கான அணுகல்
    உங்கள் மருத்துவ பதிவுகளை பார்க்கவும் நகலை கோரவும் உரிமை உண்டு.
  5. சிகிச்சை முடிவுகளில் பங்கேற்பு
    உங்களது சிகிச்சை குறித்த முடிவுகளில் பங்கேற்கலாம்.
  6. பாதுகாப்பான சூழல்
    சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலில் சிகிச்சை பெற உரிமை உண்டு.
  7. சிகிச்சையை நிராகரிக்கும் உரிமை
    விளைவுகளை அறிந்தபின் சிகிச்சையை நிராகரிக்க முடியும்.
  8. புகார் அளிக்கும் உரிமை
    உங்களது புகார்கள் மற்றும் கருத்துகளை வழங்கி, நியாயமான பதிலை பெறலாம்.
NMC

நோயாளியின் கடமைகள்

  1. துல்லியமான தகவல்களை வழங்குதல்
    உங்கள் உடல்நிலை பற்றிய முழுமையான உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.
  2. சிகிச்சை திட்டத்தை பின்பற்றுதல்
    மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.
  3. மருத்துவ பணியாளர்களுக்கும் மற்ற நோயாளிகளுக்கும் மரியாதை
    அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
  4. மருத்துவமனை விதிமுறைகளை பின்பற்றுதல்
    மருத்துவமனையின் விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
  5. கட்டணங்களை செலுத்துதல்
    மருத்துவ செலவுகளை நேரத்தோடு செலுத்த வேண்டும்.
  6. உடல் நிலை மாறுதல்களை தெரிவித்தல்
    உங்களது உடல்நிலையிலுள்ள மாற்றங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.